ஆளுமை:பாலகிருஷ்ணன், உருத்திராபதி

From நூலகம்
Name பாலகிருஷ்ணன்
Pages உருத்திராபதி
Birth 1944.12.15
Place இணுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகிருஷ்ணன், உருத்திராபதி (1944.12.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை உருத்திராபதி. இவர் 1962 ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரப் பணியாற்றி வந்தார். இவர் சி. உருத்திராபதி, மாவிட்டபுரம் இராசா, அளவெட்டி ஏ. எம். பாலகிருஷ்ணன் போன்றோரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றனவற்றில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 91