ஆளுமை:பாலகணேசன், தா.
From நூலகம்
Name | பாலகணேசன் |
Birth | 1963.08.24 |
Place | |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலகணேசன், தா. (1963.08.24 - ) ஓர் எழுத்தாளர், நடிகர். இவர் கவிதை, அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் ஆர்வலர்களுடன் இணைந்து "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" என்னும் அமைப்பை நிறுவியுள்ளார்.
Resources
- நூலக எண்: 130 பக்கங்கள் 3