ஆளுமை:பாக்கியநாதன், தம்பித்துரை

From நூலகம்
Name பாக்கியநாதன்
Pages தம்பித்துரை
Birth 1928.10.24
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாக்கியநாதன், தம்பித்துரை (1928.10.24 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை தம்பித்துரை. இவர் 1952 - 1954 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அண்ணாமலை இசை மன்றத்திலும் இலங்கையில் இராமநாதனிடமும் மிருதங்க இசையைப் பயின்றார். இவர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட தாள வாத்தியம், லய உபநியாசம் நிகழ்ச்சிகளுக்கு 1962 - 1990 வரை மிருதங்கம் வாசித்துள்ளார். குருநகர் நடன நல்லிசைக் கலாமன்றத்தின் பொறுப்பாளராகவும் இசைக் கல்லூரிகளில் மிருதங்க ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 104