ஆளுமை:பவுல் கனகரெத்தினம், அருணாசலம்

From நூலகம்
Name பவுல் கனகரெத்தினம்
Pages அருணாசலம்
Pages சின்னப்பிள்ளை
Birth 1819.11.10
Pages 1960.07.27
Place தம்பிலுவில்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவுல் கனகரெத்தினம், அருணாசலம் (1819.11.10 - 1960.07.27) தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை அருணாசலம்; தாய் சின்னப்பிள்ளை.

இவர் 1923-1951 வரை ஆசிரியராகப் பணியாற்றியதோடு சமய, சமூகம் சார்ந்த அமைப்புக்களில் இணைந்து தனது பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். இவர் கிறிஸ்தவ இலக்கியம் சார்ந்த இரட்சணிய அம்மானை என்னும் இலக்கிய நூலை 1954 இல் எழுதி வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 119