ஆளுமை:பரீட், எஸ். எஸ்.
From நூலகம்
Name | பரீட் |
Birth | 1954.09.14 |
Place | மன்னார் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரீட், எஸ். எஸ். (1954.09.14 - ) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
Resources
- நூலக எண்: 1740 பக்கங்கள் 152-154