ஆளுமை:பரமேஸ்வரன், செல்லையா

From நூலகம்
Name பரமேஸ்வரன்
Pages செல்லையா
Pages சோதிப்பிள்ளை
Birth 1965.06.02
Place அளவெட்டி
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரன், செல்லையா (1965.06.02 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை செல்லையா; தாய் சோதிப்பிள்ளை. 2005 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், கல்விச் சேவை தரம் 01 இல் அதிபராக் கடமையாற்றியுள்ளார். இவர் சொற்பொழிவாற்றுதல், பட்டிமன்றங்களில் வாதிடல், கவிதை- கதை எழுதுதல், வில்லிசை எழுதுதல்- செய்தல், கூத்துக்கள்- நாடகம் ஆடுதல், புராண படனம் செய்தல், நூல் வெளியீட்டுரை செய்தல் முதலான பல பணிகளைச் செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71