ஆளுமை:பரமகுரு சுவாமிகள்
From நூலகம்
Name | பரமகுரு சுவாமிகள் |
Birth | |
Pages | 1904 |
Place | மலையகம் |
Category | சித்தர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரமகுரு சுவாமிகள் ( - 1904) மலையகத்தைச் சேர்ந்த ஈழத்துச் சித்தர். இவர் மலையகத் தோட்டத் தொழிலாளியாகப் பிறந்தவர். இவரது சமாதி வைபவம் 1904 இல் மாத்தளையில் நடைபெற்றது.
Resources
- நூலக எண்: 961 பக்கங்கள் 30