ஆளுமை:பரநிரூபசிங்கம், சரவணமுத்து

From நூலகம்
Name பரநிரூபசிங்கம்
Pages சரவணமுத்து
Birth
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரநிருபசிங்கம், சரவணமுத்து புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சரவணமுத்து. இவர் புங்குடுதீவில் சமூக சேவைகளில் ஈடுபட்டார். இவர் புங்குடுதீவில் சந்தையடியில் நீண்டகாலம் பத்திரிகைக் கடை வைத்திருந்தார். புங்குடுதீவில் இருந்த ஒரேயொரு பத்திரிகை முகவர் நிலையம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 274A