ஆளுமை:பண்டிதராசர்

From நூலகம்
Name பண்டிதராசர்
Birth
Place திருகோணமலை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பண்டிதராசர் திருகோணமலையைச் சேர்ந்த புலவர். இவர் திருகோணமலையிலுள்ள ஆலயத்தில் அர்ச்சகராக விளங்கினார். இவர் வடமொழி, தென்மொழியில் புலமை படைத்ததுடன் கவிகள் யாப்பதிலும் சிறந்து விளங்கினார். இவர் சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கித் தட்சண கைலாச புராணம் எனப்படும் கோணேசர் புராணத்தை இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 27
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 17-18
  • நூலக எண்: 963 பக்கங்கள் 170