ஆளுமை:பஞ்சாட்சர ஐயர்
From நூலகம்
Name | பஞ்சாட்சர ஐயர் |
Birth | 1889 |
Pages | 1953 |
Place | |
Category | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பஞ்சாட்சர ஐயர் (1889-1953) ஒரு ஆசிரியர். இவர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் நெடுங்காலமாகத் தலைமை ஆசிரியராக இருந்தவர்.
சோதிடச்சாத்திரத்தில் வல்லவரான இவர், கோயில்களில் நடைபெறும் புராணப்படிக்கு உரை சொல்லும் தகைமை வாய்ந்தவர். இவர் 'திண்ணைபுரவெண்பா' என்ற நூலை இயற்றியவர்.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 310