ஆளுமை:பஞ்சாட்சரம், ச. வே.

From நூலகம்
Name பஞ்சாட்சரம்
Birth 1939.10.28
Place இணுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரம், ச. வே. (1939.10.28 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் சிற்பி சரவணபவனிடம் கல்வி கற்றுத் தனது 17 ஆவது வயதிலிருந்து கலைச்சேவையை ஆற்றி வருகின்றார். இவர் கலைச்செல்வி, இந்துசாதனம் ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளதோடு இதுவரையில் 53 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் கவிதை, சிறுகதை, நாவல், பா நாடகம் போன்ற இலக்கிய வடிவம் சார்ந்த நூல்களை வெளியிட்டதுடன் ஞானஏந்தல் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 37
  • நூலக எண்: 1037 பக்கங்கள் 05-06