ஆளுமை:பஞ்சாட்சரக் குருக்கள், சொக்கலிங்கம்

From நூலகம்
Name பஞ்சாட்சரக் குருக்கள்
Pages சொக்கலிங்கம்
Birth
Pages 1977
Place புங்குடுதீவு
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள், சொக்கலிங்கம் (-1977) புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவரது தந்தை சொக்கலிங்கம். இவர் கலட்டிப் பிள்ளையார் கோவிற் பூசகராக இருந்த போதும் இவரது சேவை புங்குடுதீவு கிழக்குப் பகுதியிலுள்ள தெங்கந்திடல் பிள்ளையார், முருகமூர்த்தி கோவில், துர்க்கையம்மன் கோவில், பெரியதம்பிரான் கோவில் போன்ற ஆலயங்களிலும் தொடர்ந்தது.

இவரது பரம்பரை சைவமும் தமிழும் பேணிக் காப்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில வருடங்கள் கனடா சென்று பின் தாயகம் திரும்பி வந்தார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 129-130