ஆளுமை:நெல்லைநாதமுதலியார்
From நூலகம்
Name | நெல்லைநாத முதலியார் |
Birth | |
Place | இருபாலை |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நெல்லைநாத முதலியார் யாழ்ப்பாணம், இருபாலையைச் சேர்ந்த புலவர். இவர் கூழாங்கைத் தம்பிரானிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் இவரது இல்லம் ஒப்பற்ற கலைமன்றமாக விளங்கியதாகவும் புலவர்களும் நூலாசிரியர்களும் அங்கு சென்று, இவர் முன்னிலையில் தமது நூல்களை அரங்கேற்றிச் சிறப்படைந்ததாகவும் அறியக்கிடக்கின்றது. இவர் பல தனிப்பாடல்களையும் நூல்களையும் பாடியுள்ளாராயினும் அவை கிடைத்தில.
Resources
- நூலக எண்: 3003 பக்கங்கள் 29 -30
- நூலக எண்: 963 பக்கங்கள் 170