ஆளுமை:நீலாட்சி அம்மா

From நூலகம்
Name நீலாட்சி அம்மா
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீலாட்சி அம்மா ஓர் கலைஞர். இவர் எழுதி இயக்கிய "நீலாவின் திருமணம்" என்னும் நாடகம் முதற் பரிசு பெற்றது. இவர் "உணர்வுகள்", "பொன்னாடை", "இவர்கள் இப்படித்தான்", "சீட்டு", "தேடிவந்த தேசம்", "கிடுகுவேலிக் கீதங்கள்" போன்ற நாடகங்களை நடித்துள்ளதுடன் சின்னத்திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 253-257