ஆளுமை:நீக்கிலாப்பிள்ளை, சூசைப்பிள்ளை

From நூலகம்
Name நீக்கிலாப்பிள்ளை
Pages சூசைப்பிள்ளை
Birth 1941.06.19
Place நாவாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீக்கிலாப்பிள்ளை, சூசைப்பிள்ளை (1941.06.19 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பேராசிரியர் மரிய சேவியரிடம் கல்வி கற்றார்.

1992 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர், திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளராகவும் பிரதிநிதியாகவும் கலைஞனாகவும் கடமையாற்றியதோடு கலைமுகம் இதழின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டுள்ளார். இவர் கலைக்குரல், கலைஞான பூரணன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 36-37