ஆளுமை:நித்தியானந்தன், மு.

From நூலகம்
Name நித்தியானந்தன்
Birth
Place பதுளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நித்தியானந்தன் மு. மலையகம், பதுளையில் பிறந்த எழுத்தாளர், ஆய்வாளர். இவர் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதுடன் மலையகப் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார். இவர் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றுவதுடன் கூலித் தமிழ் என்ற நூலை எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 530

வெளி இணைப்புக்கள்