ஆளுமை:நித்தியானந்தன், துரைராஜா

From நூலகம்
Name நித்தியானந்தன்
Pages துரைராஜா
Pages மில்டன் மில்லி
Birth 1941.10.25
Pages 1994.05.21
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நித்தியானந்தன், துரைராஜா (1941.10.25 - 1994.05.21) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீணை இசைக் கலைஞர். இவரது தந்தை துரைராஜா; இவரது தாய் கமில்டன் மில்லி. இவர் தனது கல்வியை யாழ். மத்திய கல்லூரியில் கற்றார். பின் ஒலி, ஒளி சாதனங்களின் நுட்பவியற் கூடமான நித்திசவுண்ட் ஸ்தாபனத்தை ஆரம்பித்தார்.

இவருடைய வீணை வாசிப்பில் சுருதி, லயம் என்பன நுட்பமாக அமைந்து காணப்பட்டது. இவர் 1981 ஆம் ஆண்டு நல்லை ஆதீனத்தில் நடந்த இசை விழாவில் வீணை இசைக்கச்சேரியை நிகழ்த்திப் பலரின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.


Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 93-96