ஆளுமை:நிதர்சனா, ஜெகநாதன்

From நூலகம்
Name நிதர்சனா, ஜெகநாதன்
Pages -
Pages -
Birth -
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிதர்சனா, ஜெகநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். 2000 ஆம் ஆண்டு இவர் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றார். லண்டன் தமிழ் நிலையத்தில் கல்வி கற்ற இவர் தனது தாய்நாட்டு நினைவுகளும் அன்றைய வாழ்வும் இதனை எண்ணி கவிதைகள் படைத்தார். 2004 ஆம் ஆண்டு இளம் நினைவுகள் என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பை லண்டன் தமிழ் நிலையத்தின் அதிபராகச் செயற்பட்ட கலாநிதி நித்தியானந்தன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.


வெளி இணைப்புக்கள்