ஆளுமை:நாகலிங்கம், சி. க.
From நூலகம்
Name | நாகலிங்கம் |
Birth | |
Place | புங்குடுதீவு |
Category | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகலிங்கம், சி. க. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவர் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கி இளைப்பாறும் வரை அங்கேயே சேவையாற்றினார்.
இவர் மரபுக் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராகவும் பாரம்பரியக் கலைகளான வைத்தியம், சோதிடம், வானசாஸ்திரம், விவசாயம் போன்ற நுட்பங்களில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தார். இவரது அளப்பருஞ் சேவைக்காக இவருக்கு ஆசிரியமணி என்ற பட்டம் புங்குடுதீவு இந்து இளைஞர் சங்கத்தினால் வழங்கப்பட்டது..
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 190-191