ஆளுமை:நாகராசா, கந்தையா

From நூலகம்
Name நாகராசா
Pages பொன்னம்மா
Birth 1929.11.27
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, கந்தையா (1929.11.27 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. இவர் கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயம், காரைநகர் வார்தா பாடசாலை, அளுத்கம சாஹிராக் கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் 30 வருட காலம் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். இவர் இந்தியாவிலுள்ள சென்னை மாநிலக் கல்லூரியில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். இவர் கிழக்குக் கலைமகள் சேவா சங்கத்தில் தனாதிகாரியாகவும் இந்து சமய விருத்தி சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 348-355