ஆளுமை:நாகமணிப்புலவர்

From நூலகம்
Name நாகமணிப்புலவர்
Birth 1891
Pages 1933
Place நயினாதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகமணிப்புலவர் (1891 - 1933) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவர் அவ்வூரில் வீரகத்திப்பிள்ளை ஆசிரியர் நடாத்தி வந்த திண்ணைப் பாடசாலையில் இளமைக் கல்வியையும் தில்லையம்பல வித்தியாசாலை ஆசிரியர் சோமசுந்தர ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.

வரகவியாகிய இவர் நயினை நீரோட்ட யகமவந்தாதி , நயினை மான்மியம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 232
  • நூலக எண்: 963 பக்கங்கள் 166-167