ஆளுமை:நளாயினி, சுப்பையா

From நூலகம்
Name நளாயினி
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நளாயினி, சுப்பையா மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிறுகதை எழுத்தாளர். பாடசாலை ஆசிரியரான இவர் மத்திய மாகாண தமிழ் இந்துக் கலாசார அமைச்சில் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார். அவள் தனிமரல்ல சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 9104 பக்கங்கள் 44-45