ஆளுமை:நல்லையாபிள்ளை

From நூலகம்
Name நல்லையாபிள்ளை
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லையாபிள்ளை ஓர் எழுத்தாளர். இவர் மாந்தையில் வாழ்ந்த கொஸ்தான் இயற்றிய பூதத்தம்பி விலாசம் என்னும் நூலை மேற்பார்வை செய்ததோடு அதனை 1888 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பதிப்பித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 163