ஆளுமை:நல்லையா, கந்தன்
From நூலகம்
Name | நல்லையா |
Pages | கந்தன் |
Birth | 1940.05.21 |
Place | கரவெட்டி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நல்லையா, கந்தன் (1940.05.21 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தன். இவர் 1947 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
சமூக, அரச நாடகங்களில் சிறப்பாக நடித்துள்ள இவர், நவசக்தி என்னும் நாடக மன்றத்தை நிறுவி அதன் தலைவராகச் செயற்பட்டுள்ளார். மேலும் தோட்டக்காரி என்னும் இலங்கைத் தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவரது கலைச்சேவைக்காகக் கலையரசு சொர்ணலிங்கத்தால் கலைத்தென்றல் மற்றும் கலை மன்னன், கலையரசு போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 187-188