ஆளுமை:நரேஸ், சோமசுந்தரம்

From நூலகம்
Name நரேஸ்
Pages சோமசுந்தரம்
Birth 1969.02.08
Place சாவகச்சேரி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நரேஸ், சோமசுந்தரம் (1969.02.08 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை சோமசுந்தரம். இவர் மட்டுவில் ஞானக்குமாரன் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதியதுடன் மானக் கவி என்னும் பட்டம் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 83-88


வெளி இணைப்புக்கள்