ஆளுமை:நடராஜா, செ.

From நூலகம்
Name நடராஜா
Birth
Pages 2006.06.17
Place
Category பேச்சாளர், விமர்சகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, செ. ( - 2006.06.17) ஒரு பேச்சாளர், விமர்சகர். இவர் 41 ஆண்டுகளுக்கு மேலாகக் கண்டி அசோகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்ததுடன் இலக்கிய நூல் வெளியீடுகள், சமயக்கூட்டங்கள், தமிழ்த்தின விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் விழாக்கள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 402 பக்கங்கள் 26