ஆளுமை:நடராஜன், கே. வி.

From நூலகம்
Name நடராஜன்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நடராஜன், கே. வி. ஓர் எழுத்தாளர். இவர் இழவு, கறை, ஊருக்காக, தேர், ஒன்றுக்குல் ஆயிரம், அப்புவைத்தின்னிகள், பிரம்மஞானி, கனவான், சாம்பல், நரபலி, அன்றில் அன்றேல், விடிவு, ஆத்திரம் அடங்கியது, ஊரும் உலகமும், கள்ளும் கருப்பநீரும் போன்ற சிறுகதைகளை எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 145-146


வெளி இணைப்புக்கள்