ஆளுமை:தெய்வேந்திரம், நா.

From நூலகம்
Name தெய்வேந்திரம்
Birth 1950.08.22
Place
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெய்வேந்திரம், நா. (1950.08.22 - ) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நாடகக்கலைஞர். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்துமுள்ளார். இவர் தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 60-69


வெளி இணைப்புக்கள்