ஆளுமை:தெய்வம்
From நூலகம்
Name | தெய்வம் |
Birth | |
Place | வண்ணார்பண்ணை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தெய்வம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். சாட்டை என்னும் சிற்றிதழை 1983 இல் எழுதத் தொடங்கியதன் மூலம் எழுத்துப் பணியை ஆரம்பித்த இவர், 10 இற்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் 2007 இல் கலைஞர் காவலர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15514 பக்கங்கள் 365