ஆளுமை:துரைராஜா, வி. எஸ்.

From நூலகம்
Name துரைராஜா
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, வி. எஸ். ஒரு கட்டிடக் கலைஞர், எழுத்தாளர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைவுத் தூபி, கொழும்பில் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவில், அவுஸ்ரேலியாவில் கோவில்கள் என்பவற்றை அமைத்துள்ளார். இவரது தயாரிப்பில் ஈழத்துத் திரைப்படமான குத்துவிளக்கு வெளிவந்தது.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 191-198
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 73-78