ஆளுமை:துரைசிங்கம், முத்தையா

From நூலகம்
Name துரைசிங்கம்
Pages முத்தையா
Birth 1924.05.25
Place குருநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசிங்கம், முத்தையா (1924.05.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் அந்தோனிப்பிள்ளையிடம் கலைப்பயிற்சிப் பெற்று 1956 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியாற்றி வந்ததுடன் 1986 ஆம் ஆண்டு முதல் குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயற்பட்டார். இவர் யேசீலன், ஞானசீலன், சுளியார் போன்ற கூத்துக்களில் நடித்ததுடன் யூதகுமாரன் நாட்டுக்கூத்தினைச் சுருக்கி எழுதி மேடையேற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 182