ஆளுமை:தீரன், என். ஏ.

From நூலகம்
Name தீரன்
Birth 1960
Place சாய்ந்தமருது
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தீரன், என். ஏ (1960 - ) கல்முனை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், தபால் அதிபர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பின் முதற் கலைமாணிக் கல்வித் தகைமையுடையவர். இவர் தமிழ் ஒலி வானொலியின் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசும் சான்றிதழும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 09