ஆளுமை:திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி
From நூலகம்
(Redirected from ஆளுமை:திருமேனிப்பிள்ளை இரத்தினசபாபதி)
Name | திருமேனிப்பிள்ளை |
Pages | இரத்தினசபாபதி |
Birth | |
Pages | 2006 |
Place | புங்குடுதீவு |
Category | ஆசிரியை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருமேனிப்பிள்ளை, இரத்தினசபாபதி (- 2006) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியை. இவரது தந்தை இரத்தினசபாபதி. இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் படித்துப் பின்னர் அங்கேயே ஆசிரியையாகவும் உத்தியோகப்பற்றற்ற அதிபராகவும் கடமையாற்றி, அப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார். மேலும் தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் நிர்வாக முறையிலும் வழிபாட்டு அமைப்புக்களிலும் உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 200A