ஆளுமை:திருநாவுக்கரசு, சு.
From நூலகம்
Name | திருநாவுக்கரசு |
Birth | |
Place | நெடுந்தீவு |
Category | நில அளவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு, சு நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட நில அளவையாளர். இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கற்றார்.
இவர் நில அளவையாளராக மகாவலித் திட்டம், வளவைத் திட்டங்களில் பல ஆண்டுகள் சேவையாற்றிப் பின்னர் நைஜீரியா, கனடா போன்ற இடங்களுக்குச் சென்று நில அளவைப் பகுதியில் சேவை செய்தார். தற்பொழுது இவர் காப்புறுதிக் கூட்டுத்தாபன நிதிச் சேவை முகவராகப் பணியாற்றியதோடு சமூகப் பணிகளிலும் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 3848 பக்கங்கள் 154