ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்.

From நூலகம்
Name திருநாவுக்கரசு
Pages சுப்பிரமணியம்
Pages மாணிக்கம்
Birth 1931
Pages 2000
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் (1931 - 2000) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் மாணிக்கம். இவர் புங்குடுதீவிலும் குறிகட்டுவானிலும் மணியங்கடையை நடாத்தி எத்தனையோ பேருக்கு உணவளித்து உபசரித்து உதவினார்.

இவர் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆவலில் புங்குடுதீவு 3 ஆம் வட்டார கிராம சபை உறுப்பினராகவும் இணக்கசபை உறுப்பினராகவும் கடமையாற்றிப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 262