ஆளுமை:திருஞானசம்பந்தன், செ.
From நூலகம்
Name | திருஞானசம்பந்தன் |
Birth | |
Place | சரவணை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசம்பந்தன், செ. சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் ஊர்காவற்துறை அந்தோனியார் கல்லூரியில் படிக்கும் போதே இந்து சாசனம் இதழில் ஆசிரியர் கடிதங்கள் எழுதிப் புரட்சி செய்தவர். இவர் தினகரன் ஏரிக்கரை நிறுவனத்தில் கடமையாற்றியதுடன் சரவணை ஊர் என்ற இதழை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 4253 பக்கங்கள் 30