ஆளுமை:திருச்செல்வம், எஸ். (ஊடகவியலாளர்)

From நூலகம்
Name திருச்செல்வம்
Birth
Place திருநெல்வேலி
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருச்செல்வம், எஸ். திருநெல்வேலியைச் சேர்ந்த கனடாவில் வசிக்கின்ற ஒரு ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், தேசிய செயற்பாட்டாளர். இவர் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த முரசொலிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 471-472


வெளி இணைப்புக்கள்