ஆளுமை:தம்பிப்பிள்ளை

From நூலகம்
Name தம்பிப்பிள்ளை
Birth
Place புங்குடுதீவு
Category வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் தந்தையிடம் மருத்துவத்தை முறைப்படி பயின்று, வைத்தியத்துறையில் இலங்கை அரசின் சான்றிதழைப் பெற்றுள்ளார்.

இவர் மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், மாந்திரீகம், விஞ்ஞானம், பொறியியல் எனப் பலதுறைகளில் பாண்டித்தியம் பெற்றதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகராகத் திகழ்ந்து புங்குடுதீவு 6 ஆம் வட்டாரக் கிராம சபைப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 224-225