ஆளுமை:தமிழ்மாறன், வி. ரி.

From நூலகம்
Name தமிழ்மாறன்
Birth
Place புங்குடுதீவு
Category பீடாதிபதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமிழ்மாறன், வி. ரி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பீடாதிபதி. இவர் சட்டத்துறையிலும் இலக்கியத்துறையிலும் புகழ் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகச் சட்ட பீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றும் இவர், கொழும்பு- புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் நீதி, திருப்பம், சட்டம் போன்ற சஞ்சிகைகளைப் பல காலம் நடத்தியதுடன் தேசிய இனங்களின் போராட்டங்கள், ஒப்பீட்டுச் சட்டம், சர்வதேசியம் சமகாலச் சிந்தனைகள் கருத்தும் நடப்பும் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 177-178