ஆளுமை:தங்கராசா, த.
From நூலகம்
Name | தங்கராசா |
Pages | தம்பாப்பிள்ளை |
Birth | 1909.11.26 |
Place | கொக்குவில் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தங்கராசா, தம்பாப்பிள்ளை (1909.11.26 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பாப்பிள்ளை. இவர் சமாதியன், கெட்டகுமரன், யேசுவின் பிறப்பு ஆகிய கிறிஸ்தவ நாடகங்களை இயக்கி நடித்திருக்கின்றார். வீரபத்தினி, கிருஷ்ண சமாதா ஆகிய நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியிருக்கின்றார். இவர் உயர்தர மாணவர்களுக்காக "உலகப் புவியியல்", "இலங்கைப் புவியியல்" ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 336-338
- நூலக எண்: 15444 பக்கங்கள் 175