ஆளுமை:டயனிசியஸ், அம்புறோஸ்

From நூலகம்
Name டயனிசியஸ்
Pages அம்புறோஸ்
Birth 1942.08.30
Place பாஷையூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டயனிசியஸ், அம்புறோஸ் (1942.08.30 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அம்புறோஸ். இவர் 1966 ஆம் ஆண்டிலிருந்து இசை, நாடகத் துறைகளில் தடம் பதித்துள்ளார். மேலும் பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தில் பல நாட்டுக்கூத்துக்கள் இசை நாடகங்களை நடித்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக கலைஞானவித்தகன், ஆட்டநாயகன், ஹஸ்யமன்னன் ஆகிய பட்டங்கள் இவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 175