ஆளுமை:ஞானசம்பந்தன், இரா.
From நூலகம்
Name | ஞானசம்பந்தன் |
Birth | |
Place | புங்குடுதீவு |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஞானசம்பந்தன், இரா. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் தற்சமயம் ஜேர்மனியில் வாழுகின்றார். இவரது பல கவிதைகள் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் தாயகத்து நினைவுகள் பற்றியே அதிக கவிதைகள் எழுதியுள்ளார். 2002 ஆம் ஆண்டில் சம்பந்தன் கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 248B