ஆளுமை:ஞானகாந்தன், வடிவேலு

From நூலகம்
Name ஞானகாந்தன்
Pages வடிவேலு
Birth
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானகாந்தன், வடிவேலு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை வடிவேலு. இவர் பல கட்டுரைகளையும் ஆன்மீகக் கட்டுரைகளையும் எழுதியதுடன் ஆசிரியமணி நாகலிங்கத்துடன் சேர்ந்து புங்குடுதீவு அரசடி ஆதி வைரவர் தல மான்மியம் திருவூஞ்சல் என்னும் நூலை எழுதியுள்ளார். மேலும் இவர் நாக கோட்டம் என்னும் நூலையும் எழுதினார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 249