ஆளுமை:ஜேம்ஸ், சொலமன்
From நூலகம்
Name | ஜேம்ஸ் |
Pages | சொலமன் |
Birth | 1934.05.30 |
Place | குருநகர் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜேம்ஸ், சொலமன் (1934.05.30 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சொலமன். இவர் அக்ரா ஜேம்ஸ் என அறியப்பட்டார்.
இவர் 1950 இல் நாடகத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் குருநகரில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். இவர் குற்றவாளிக் கூண்டினிலே, ஏழைகளில் கண்ணீர், எங்கே நிம்மதி, நானே கடவுள், சிதைந்தவாழ்வு உட்பட 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 217