ஆளுமை:ஜெயானந்தன், றொபேட்

From நூலகம்
Name ஜெயானந்தன்
Pages றொபேட்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயானந்தன், றொபேட் ஓர் நடிகர், எழுத்தாளர். இவரது தந்தை றொபேட். இவர் பதின்னான்கு வயதில் பாடசாலையில் மேடையேற்றப்பட்ட மணிமகுடம் என்னும் நாடகத்தில் பெண்வேடத்தில் நடித்ததுடன் பல சமூக, நகைச்சுவை, அரசியல் நாடகங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் "தாய்நாடு" "திருந்தும்" என்ற குறும்படத்தில் நடித்ததுடன் பல நாடகங்களில் பெண்வேடங்களில் நடித்தமையால் கலையரசு சொர்ணலிங்கமிடம் சிறந்த நடிகை என்ற விருதினைப் பெற்றார்.

Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30


வெளி இணைப்புக்கள்