ஆளுமை:ஜெயசீலன், மு.

From நூலகம்
Name ஜெயசீலன்
Birth 1988.11.07
Place மலையகம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயசீலன், மு. (1988.11.07 - ) மலையகம், ரங்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் மூன்றாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கும் போது இவரது முதலாவது சிறுகதையான ரொட்டி பல்கலைக்கழகச் சஞ்சிகையான சிகரத்தில் வெளியானது. இவர் 2008-2009களில் பல்கலைக்கழகச் சஞ்சிகையான இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4174 பக்கங்கள் 07