ஆளுமை:ஜெமீல், ஏ.

From நூலகம்
Name ஜெமீல்
Birth 1969.07.31
Place அம்பாறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெமீல், ஏ. (1969.07.31 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதைகள், கவிதை நூற் தொகுதி என்பன எழுதியுள்ளார். இவர் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவர். இவரது ஆக்கங்கள் மித்திரன் வாரமலர், முஸ்லிம் குரல், பூந்தளிர், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, நவமணி, தினச்சுடர் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. இவர் ரோஜா சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார்.


Resources

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 89-91


வெளி இணைப்புக்கள்