ஆளுமை:ஜெகநாதன், விசுவாசம்.

From நூலகம்

ஆளுமை: ஜெகநாதன், விசுவாசம்.

Name ஜெகநாதன்
Pages விசுவாசம்
Pages ஜெபமாலை
Birth 1947
Place ஊரெழு, யாழ்ப்பாணம்.
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

Jeganatha, Visuvasam..jpg

ஜெகநாதன், விசுவாசம். (1947 - ) ஊரெழு, யாழ்ப்பாணம். இவரது தந்தை விசுவாசம். தாய் ஜெபமாலை. இவர் உரும்பிராய் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். விவசாயியான இவர் நாடகத்துறையிலும், எழுத்துத்துறையிலும் செயற்பட்டவர்.

கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக செயற்பட்டவர். மத்தாலோடை கூலி உயர்வுப்போராட்டத்தில் முன்நின்று செயற்பட்டவர். குணம்மாறும் எலிகள், சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் போன்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.


வெளி இணைப்புக்கள்