ஆளுமை:ஜுனைதீன், ஏ. ஏ.

From நூலகம்
Name ஜுனைதீன்
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜுனைதீன், ஏ. ஏ. ஓர் திரைப்படக் கலைஞர். இவர் நெஞ்சுக்கு நீதி, தெய்வம் தந்த வீடு ஆகிய திரைப்படங்களுக்குத் திரைக்கதைகளை எழுதியதுடன் சர்மிளாவின் இதயராகம் என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இவர் முதன் முதலில் டக்ஸி டிரைவர் என்ற திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 84-88