ஆளுமை:சோமஸ்கந்த பண்டிதர்

From நூலகம்
Name சோமஸ்கந்த பண்டிதர்
Birth
Pages 1931
Place தாவடி
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமஸ்கந்த பண்டிதர் ( -1931) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மகாவித்துவான் கணேசையருடன் சேர்ந்து வித்துவசிரோண்மணி பொன்னம்பலப்பிள்ளையிடம் கல்வி கற்றார். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்ற வேளையில் பாண்டித்துறைத் தேவர் கேட்ட இராமாயணச் செய்யுள்களுக்குச் சிறந்த பொருள் கூறியதோடு மகாவித்துவான் கணேசையர் இயற்றிய இரகுவம்ச உரைக்குச் சிறப்புக் கவியொன்றும் அளித்துள்ளார்.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 231
  • நூலக எண்: 963 பக்கங்கள் 143-144